நான்கு இந்திய வலைத்தொழிலாளர்கள் யாழ். வல்வெட்டித்துறையில் தஞ்சம் (video)
Indian fishermen
Fishing
Sri Lanka
Sri Lanka Fisherman
By Theepan
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் நான்கு கடற்தொழிலாளர்கள் தஞ்சமடைந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (29.12.2022) பதிவாகியுள்ளது.
இந்திய கடற்தொழிலாளர்களால் காங்கேசந்துறையில் போடப்பட்டிருந்த வலைகளை இலங்கை கடற்தொழிலாளர்கள் வெட்டிச்சென்றுள்ளனர்.
இந்திய வலைத்தொழிலாளர்கள் கைது
இதனை கண்ட இந்திய கடற்தொழிலாளர்கள் வலைகளை மீட்க இலங்கை கடற்தொழிலாளர்களை பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

இதன்போது திசைமாறி யாழ். வல்வெட்டித்துறையில் தஞ்சமடைந்துள்ள குறித்த நான்கு இந்திய கடற்தொழிலாளர்களையும் பொலிஸார் கைது செய்ததோடு படகையும் மீட்டுள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US