கொழும்பு -வெள்ளவத்தை கடற்கரையில் இரண்டு ஆண்களின் உடலங்கள்! நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மரணச்சம்பவங்கள்!
deaths
wellawaya
wellawatha
hospiltal
By Amal
கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் உடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
வெள்ளவத்தை காவல்துறையினர் இதனை அறிவித்துள்ளனர்

இதனையடுத்து குறித்த இரண்டு ஆண்களின் உடலங்களையும் அடையாளம் காணும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை பனாமுர என்ற இடத்தில் காணிப்பிரச்சினை காரணமாக 61 வயதான ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்
அத்துடன் வெல்லவாயவில் நீராடச்சென்ற மூவர் உயிரிழந்த சம்பவமும் இன்று பதிவாகியுள்ளது.
இதற்கிடையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர், வெளியில் இருந்து வந்த ஒருவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் ஒன்றும் இன்று இடம்பெற்றுள்ளது.
எனினும் கத்தியால் குத்தியவர் தப்பிச்சென்றுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US