ராகுவுடன் இணையும் செவ்வாய்! வெற்றிகளை அள்ளிக் குவிக்கப்போகும் நான்கு ராசிக்காரர்கள்
கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்பட்டு வருகின்றது. அந்த அமைப்பே எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது.
இந்த நிலையில் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கான அதிபதியான செவ்வாய் பகவான் இன்று சுக்கிரன் ஆட்சி செய்யக்கூடிய மேஷ ராசியில் சஞ்சாரம் செய்கின்ற நிலையில், அவர் ராகுவுடன் இணைவதால் நெருப்பு, மின்சாரம் தொடர்பான செயல்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை செவ்வாய் பகவான் இன்று முதல் ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி வரை ரிஷப ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்று யாருக்கெல்லாம் வெற்றிகள் வந்து சேரப்போகின்றது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்




