மூளாயில் கஞ்சாவுடன் நால்வர் கைது
Cannabis
Police
Arrest
Vaddukottai
By Kanamirtha
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் - வேரம் பகுதியில் கஞ்சா பாவித்தவாறு 33 கிராம் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த நால்வர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இக்கைது நடவடிக்கை நேற்றையதினம் (19) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும் மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் வட்டுக்கோட்டை பொலிஸார், மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 39 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US