நானுஓயாவில் நடனமாடிய வெளிநாட்டவர்கள்
Nuwara Eliya
Tourism
Tourist Visa
By Thiva
நானுஓயா தொடருந்து நிலையத்தில் இந்திய சுற்றுலா பயணிகள் பாடல்களை பாடி அதற்கேற்ப உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்வானது நேற்று(13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற 11001 என்ற சிறப்பு தொடருந்து நேர தாமதமாக சென்றதால் தொடருந்து நிலையத்தில் இருந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் தொடருந்திற்காக காத்திருந்தனர்.
நடனமாடிய வெளிநாட்டவர்கள்
பின்னர் சலித்துக் கொள்ளாமல் நடனமாடி அந்தப் பொழுதை மகிழ்ச்சியுடன் போக்கினர்.

குறித்த இந்திய வெளிநாட்டு குழுவினர் நடனமாடுவதைக் காட்டும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 2 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US