மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை!
மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக நாடுகளுக்கான தூதரகங்கள் ஊடாக விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு ஊடகங்களுக்கான செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
தகவல்
மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள இலங்கை பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து கூடுதல் அவதானம செலுத்தப்பட்டுள்ளது.
அது தொடர்பான ஆலோசனைகளை தூதரகங்களுக்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் தகவல்களை தெரிந்துகொள்ள 0112 33 88 12 அல்லது 0117 71 11 94 என்ற இலக்கங்கள் ஊடாக கொன்சியுலர் பிரிவை நாட முடியுமெனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
