மட்டுநகர் வாவியில் விளையாடும் வெளிநாட்டு பறவைகள்(Video)
Batticaloa
Sri Lanka Tourism
Sri Lanka
By Rusath
மீன்பாடும் தேன்நாடு என அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழகு சேர்ப்பதாக மட்டக்களப்பு வாவி காணப்படுகின்றது.
சுமார் 103 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த வாவியைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை பல உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் இந்த வாவி ஈர்த்துள்ளது.
பறவைகளின் கூட்டம்
இந்நிலையில் மட்டக்களப்பு வாவியில் பல வெளிநாட்டுப் பறவைகள் மிகவும்
குதூகலத்துடன் இரையுண்டு வாழ்ந்து வருவது, வாவியை
இரசிக்க வருபவர்களுக்கு இக்காட்சிகள் மிகவும் கொள்ளை கொள்வதாகவும்
தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டுப் பறவைகளும், மட்டக்களப்பிலே வாழும் பல புள்ளினங்களும், சேர்ந்து இரைதேடுவதையும் அவதானிக்க முடிகின்றது.


Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US