நாடாளுமன்றத்தில் களவாடப்படும் உணவு:பிடிக்க புதிய நடவடிக்கை
Srilanka
Parliament
Food
Catch
Stolen
New Move
By Steephen
நாடாளுமன்றத்தில் அடிக்கடி நடக்கும் உணவுப் பொருட்கள் களவாடப்படுவதை நிறுத்துவதற்காக ஊழியர்களின் பொதிகளை திடீரென சோதனையிடும் நடவடிக்கைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில், ஊழியர்கள் குறிப்பாக நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியில் செல்லும் சந்தர்ப்பங்களில் அதிகளவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வரவழைக்கப்படும் உணவு பொருட்களில் சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான உணவு பொருட்கள் வீண் வீரயம் மற்றும் மோசடிகளால் இழக்கப்படுவதாக கணக்காய்வு விசாரணைகளில் அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US