இந்திய சிறையில் ஆறாவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம் (Photos)

Sri Lanka Economic Crisis Sri Lanka India
By Kanamirtha May 25, 2022 09:08 AM GMT
Report

இலங்கையிலிருந்து இந்தியா சென்று அங்கு சிறையில் உள்ள ஈழத்தமிழர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு கோடி ஆறாவது நாளாகவும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் அவர்களை விடுதலை செய்யுமாறு பல தரப்பினரும் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையில்,

முதலமைச்சரே, இன்று 6ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எங்கள் சகோதரர்கள் 10 பேர் விடுதலைக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒரு சொட்டு உணவு கூட எடுத்துக் கொள்ளாமல் முழுமையாகப் பட்டினியாக இருந்து தங்கள் குடும்பங்களோடு சேர்ந்து வாழ முடியாதா என்ற எண்ணத்தோடு இந்த உண்ணாநிலை போராட்டத்தில் காத்திருக்கிறார்கள்.

இந்திய சிறையில் ஆறாவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம் (Photos) | Food Boycott Continues For Sixth Day Indian Jails

எத்தனை முறை அவர்கள் தங்கள் குழந்தைகளை அள்ளிக் கொஞ்ச முடியாதா என தவித்திருப்பார்கள். அவர்களது உறவுகள் உடல்நலம் முடியாமல் இறுதிக்கட்டங்களில் வைத்தியசாலைகளில் இருக்கும் பொழுது ஒரு முறையாவது அவர்களைச் சந்தித்து உதவ முடியாது என ஏங்கி இருப்பார்கள்.

அவர்கள் குடும்பங்கள் மிகவும் வறுமையில் இருக்கும் இந்நிலையில் அவர்களுக்கு உழைத்துக் கொடுக்க நாதி இல்லாதவர்களாக இந்த சிறையிலே தினமும் அழுது கொண்டு வாழ்கின்றனர்.

இலங்கையிலே ஏற்பட்டுள்ள தற்போதைய வறுமையின் காரணமாக தாங்கள் தாராள மனம் கொண்டு அத்தனை கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளீர்கள்.

ஆனால் அவர்கள் இங்கு உமக்கு அருகிலேயே பட்டினியாக தங்கள் வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய சிறையில் ஆறாவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம் (Photos) | Food Boycott Continues For Sixth Day Indian Jails

அவர்களையும் ஒருமுறை கண்ணெடுத்துப் பார்த்து அவர்களின் விடுதலைக்காக உதவி செய்யுங்கள். மிகவும் மிகவும் மனமிரங்கி கேட்டுக்கொள்கிறோம். அவர்களை விடுதலை செய்து குடும்பங்களோடு வாழ விடுங்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய சிறையில் ஆறாவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம் (Photos) | Food Boycott Continues For Sixth Day Indian Jails

இந்திய சிறையில் ஆறாவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம் (Photos) | Food Boycott Continues For Sixth Day Indian Jails

இந்திய சிறையில் ஆறாவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம் (Photos) | Food Boycott Continues For Sixth Day Indian Jails

மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US