பயங்கரவாத தடைச் சட்டத்தின் சரத்துக்களை திருத்துவது குறித்து கவனம்
Srilanka
Dinesh Gunawardhana
By Kamel
பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில சரத்துக்களை திருத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக அமைச்சரவை இணைக் குழுவொன்றை நியமித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவில் அமைப்புக்கள் மற்றும் அரச சார்ப்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் சர்வதேசத்தில் பிழையான ஓர் கருதுகோள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் எழுந்துள்ள மனித உரிமை மற்றும் இன நல்லிணக்கம் குறித்த பிரச்சினைகளுக்கு வெளிப்படையாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 19 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US