மரண தண்டனை கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதில் கவனம்
Srilanka
Prison
Death row prisoner
By Ajith
மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட 253 கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதில் கவனம் செலுத்தப்படுவதாக இலங்கையின் சிறை சீர்திருத்த ராஜாங்க அமைச்சர் இன்று தெரிவித்தார்.
இது தொடர்பான அறிக்கை நீதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.
நீதி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கையில் மரண தண்டனை கைதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஒரு கைதி சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைக்கப்படும் போது, அவரை சமூகத்திற்காக உழைக்கக்கூடிய ஒரு நல்ல குடிமகனாக மாற்றுவதே இதன் நோக்கம் என்று அவர் கூறியுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US