கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் - அடைமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Colombo Climate Change Weather Rain Kelani Ganga
By Rukshy May 22, 2026 03:06 AM GMT
Report

நாட்டின் பல பிரதேசங்களில் தற்போது பெய்துவரும் கன மழையால் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அநுரவின் காரை மறித்தது யார்..! கொதிநிலையில் இலங்கை அரசியல்

அநுரவின் காரை மறித்தது யார்..! கொதிநிலையில் இலங்கை அரசியல்

இதேவேளை, களனி ஆற்றுப்படுக்கையில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திணைக்களம், அந்தக் காலகட்டத்தில் ருவன்வெல்ல, சீதாவக்க, டொம்பே, தெஹியோவிட்ட, எஹெலியகொட, யதியந்தோட்ட மற்றும் புலத்கொகுபிட்டிய ஆகிய பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் - அடைமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | Flooding Expected Kelani River In Next 24 Hours

விழிப்புடன் இருக்குமாறு

களனி ஆற்றுப்படுகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சுமார் 300 மில்லிமீட்டர் குறிப்பிடத்தக்க மழை பதிவாகியுள்ளது.

அதன்படி, களனி ஆற்றுப் படுகையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் ஆற்று நீர்மானிகளின் மழை நிலவரம் மற்றும் நீர் மட்டங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அடுத்த 24 மணி நேரத்தில் இந்த சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் - அடைமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | Flooding Expected Kelani River In Next 24 Hours

இதன் காரணமாக, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பயணிகள் இதுகுறித்து விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அநுரவின் நிகழ்வில் தமிழ் எம்.பிக்களுக்கு நேர்ந்த நெருக்கடி.! அதிகம் பகிரப்படும் காணொளி

அநுரவின் நிகழ்வில் தமிழ் எம்.பிக்களுக்கு நேர்ந்த நெருக்கடி.! அதிகம் பகிரப்படும் காணொளி


மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US