கோட்டாபயவை ஏற்றிச் செல்ல மறுப்பு தெரிவித்து திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்
உயர்தர வட்டாரங்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
மறுப்பு வெளியிட்ட விமானிகள்

இந்தியாவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் மாலைதீவு செல்வதற்காக புறப்பட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், அவரின் மனைவியையும் அழைத்து வர விமானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், எனினும் அவர்கள் அதனை மறுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாலைதீவில் இருந்து முன்னாள் ஜனாதிபதியை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல மூன்று விமானங்கள் தயார் நிலையில் இருந்த போதிலும், பல்வேறு சர்வதேச அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதியை அழைத்துச் செல்ல அவர்கள் மறுத்ததாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
You may like this
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan