கொழும்பு 04, 15A Layards வீதியில் ஆடம்பரமான வாழ்வு

Colombo Sri Lanka Sri Lankan Peoples
By Independent Writer Oct 15, 2024 02:22 PM GMT
Independent Writer

Independent Writer

in வணிகம்
Report

நகர்சார் நவீனமயத்துடன், அமைதியான வாழ்க்கையை இல. 15A Layards வீதியில் அனுபவிக்கவும், இது கொழும்பின் நவீன சீர்மிகு வாழ்வியல் அனுபவத்தை வழங்குகிறது.

இந்த பிரத்தியேக அடுக்குமாடி குடியிருப்பானது, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி (350m), விசாகா வித்தியாலயம் (800m) மற்றும் St. Peter's கல்லூரி (900m) போன்ற முக்கியப் பள்ளிகளில் இருந்து வெறும் 1 km தூரத்திற்குள் மாத்திரமே இருப்பதால், இது குடும்பங்களுக்கான சிறந்த இல்லமாக திகழ்கிறது.

அமைதியான மற்றும் உயர்நிலைக் குடியிருப்புகளில் அமைந்துள்ள இந்த ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பானது, தனிமையையும், கௌரவத்தையும் வழங்குகிறது.

இதன் சுற்றுப்புற சூழலானது, பசுமையான மற்றும் அமைதியான இந்து கோவில்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.


குடியிருப்பாளர்கள், rooftop நீச்சல் தடாகம், உடற்பயிற்சி கூடம் மற்றும் functional area ஆகியவற்றுடன் உயர்தர வசதிகளை அனுபவிக்கின்றனர். 

இதன் காரணமாக, அவர்களின் வாழ்க்கைமுறை நிம்மதியுடன் மற்றும் வசதியுடன் இருக்கும்.

மேலும், 3 அடுக்கு வாகன தரிப்பிடம், 11 குடியிருப்பு மாடிகள், 2 மற்றும் 3 அறைகளை உள்ளடக்கி, 55 வீடுகளை கொண்ட 15A Layards வீதியானது, ஒரு அரிய முதலீட்டு வாய்ப்பை வழங்குகிறது.

இதன் கட்டமைப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உள்ளமைப்பு வேலைகள் முன்னேற்றத்தில் உள்ளதால், இந்த உயர்நிலைக் குடியிருப்பில் உங்கள் எதிர்காலத்தை உறுதிப்படுத்த இது சரியான நேரமாகும்.

கொழும்பு 04, 15A Layards வீதியில் ஆடம்பரமான வாழ்வு | Flats Available Colombo 04 15A Layards

எனவே, ஆடம்பரத்தை அணுகி, கொழும்பில் ஒரு பிரதான முகவரியில் முதலீடு செய்யுங்கள்!

மேலதிக தொடர்புகளுக்கு, கீழே உள்ள தொலைபேசி இலக்கங்கள் மூலம் எங்களை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள். 

+94 77 645 4454 | +94 77 077 3773 | +94 77 754 6546 | +94 77 077 4774 | +94 77 712 1916


Gallery
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US