இந்தியாவை பிரதிபலித்து யாழில் பறக்கவிடப்பட்ட பட்டங்கள் (Photos)
இந்தியாவை பிரதிபலித்து யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.
யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் (21.01.2023) இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் மற்றும் 74ஆவது குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்” என்ற கருப்பொருளின் கீழ், இந்தப் பட்டங்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.
இந்தியக் கொடியின் நிறங்களைக் கொண்ட பட்டங்கள்
இந்தியக் கொடியின் நிறங்களைக் கொண்ட அழகான பட்டங்கள் திறந்த வெளியில் பறக்கவிடப்பட்டுள்ளதை அனைவரையும் கவர செய்துள்ளது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், உள்ளிட்ட இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam
