வெளியானது இலங்கை இந்தியா கிரிக்கெட் தொடர் போட்டி அட்டவணை
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறும் இருதரப்பு தொடர்களின் போட்டி அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கைக்கு ஜூலை மாத இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி இங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் ஆடவிருக்கின்றது.
இதில் T20 தொடர் முதலாவதாக இடம்பெறவிருப்பதோடு, அது ஜூலை மாதம் 27ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.
மறுமுனையில் T20 தொடரினை அடுத்து ஒருநாள் தொடர் ஒகஸ்ட் 02ஆம் திகதி தொடக்கம் 07ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.
ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறுகின்றன.
இதேவேளை இலங்கை – இந்திய அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
T-20 போட்டிகள்
1st T20 – 27th July – பிற்பகல் 7.00 மணி
2nd T20 – 28th July – பிற்பகல் 7.00 மணி
3rd T20 – 30th July – பிற்பகல் 7.00 மணி
ஒரு நாள் போட்டிகள்
1st ODI – 2nd August – பிற்பகல் 2.30 மணி
2nd ODI – 4th August – பிற்பகல் 2.30 மணி
3rd ODI – 7th August – பிற்பகல் 2.30 மணி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![மகன், மருமகளுடன் சென்று மகாராஷ்டிரா முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த முகேஷ் அம்பானி](https://cdn.ibcstack.com/article/a11d1a09-5cc3-4ac3-a441-3c81d514e450/24-667bc6742eaca-sm.webp)
மகன், மருமகளுடன் சென்று மகாராஷ்டிரா முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த முகேஷ் அம்பானி News Lankasri
![நந்தாவால் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொண்ட ஆனந்தி, அன்பு செய்யப்போவது என்ன... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ](https://cdn.ibcstack.com/article/12fa161e-28cf-4889-a501-468564975e47/24-667bb29e87bb1-sm.webp)
நந்தாவால் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொண்ட ஆனந்தி, அன்பு செய்யப்போவது என்ன... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
![தமிழ் சினிமாவில் இளம் நாயகியாக கலக்கிய இந்த நடிகை யார் தெரிகிறதா?... சமீபத்தில் நடந்த திருமணம்](https://cdn.ibcstack.com/article/116ca0a7-ffe1-46c7-b551-c6824c9ddbdc/24-667b8d969aa40-sm.webp)
தமிழ் சினிமாவில் இளம் நாயகியாக கலக்கிய இந்த நடிகை யார் தெரிகிறதா?... சமீபத்தில் நடந்த திருமணம் Cineulagam
![நடிகை எமி ஜாக்சனா இது, ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே, பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா?... லேட்டஸ்ட் போட்டோ](https://cdn.ibcstack.com/article/938fe806-2b7b-4c6b-8ee6-651f8321dba9/24-667b8408ca223-sm.webp)
நடிகை எமி ஜாக்சனா இது, ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே, பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
![கை, கால் விழுந்துவிட்டது உதவுங்கள் என கேட்ட பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ்... சிம்பு செய்த உதவி](https://cdn.ibcstack.com/article/9aceead0-ac34-468d-bf69-38332b725d7b/24-667bd041e1b1b-sm.webp)
கை, கால் விழுந்துவிட்டது உதவுங்கள் என கேட்ட பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ்... சிம்பு செய்த உதவி Cineulagam
![எதிர்நீச்சல் சீரியல் முடிந்தது, புதிய தொழிலை தொடங்கிய நடிகை ஹரிப்பிரியா... என்ன தொழில் பாருங்க](https://cdn.ibcstack.com/article/09a23057-b681-437f-b258-e28c0ef7d642/24-667bbb95417eb-sm.webp)