டொலர் நெருக்கடிக்கு மத்தியில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள்!
சொகுசு கார்கள்
ஐக்கிய இராச்சியத்தின் உதிரி பாகங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஐந்து சொகுசு கார்கள், கொடவத்தையில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கத்தின் வருமானச் செயலணியால் இந்த சிற்றூந்துகள் மீட்கப்பட்டுள்ளன.
பயன்படுத்தப்பட்ட கார்கள்
இங்கிலாந்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கொள்கலனுக்குள் இந்த பயன்படுத்தப்பட்ட சிற்றூந்துகளை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக அவர் கூறியுள்ளார்.
கைப்பற்றப்பட்ட வாகனங்களில் Mercedes - Maybach, Audi A1 மற்றும் ஃபியட் கார் ஆகியவை அடங்குகின்றன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.