சீன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்து
By Sajithra
சீனாவின் (China) ஹெனான் நகரத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த பகுதியி்ல் உள்ள அலுமினிய தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொறுப்பாளர் கைது
இதன்போது, 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த தொழிற்சாலைக்கு பொறுப்பான நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US