பற்றி எரியும் வளைகுடா.. கொழும்பிலிருந்து துபாய்க்கு செல்லும் முதல் விமானம்

Sri Lanka Dubai Iran Middle East Flight
By Sajithra Mar 03, 2026 09:45 AM GMT
Report

கொழும்புக்கும் துபாய்க்கும் இடையிலான விமானங்களை முதலாவதாக இலங்கை விமான நிறுவனமாக ஃபிட்ஸ்ஏர் மீண்டும் ஆரம்பித்துள்ளது. 

மத்திய கிழக்கில் நடந்து வரும் போரின் காரணமாக பல வான்பரப்புக்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல பிராந்திய விமான நிறுவனங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருக்கின்றன. 

இதற்கிடையில், விமான ஃபிட்ஸ்ஏர் நிறுவனம் மீண்டும் சேவைக்குத் திரும்பியுள்ளது.

அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்! இலங்கையிலும் விமான சேவைகள் இரத்து

அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்! இலங்கையிலும் விமான சேவைகள் இரத்து

தகவல்களை பெற.. 

அவசரமாகப் பயணம் செய்ய, குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைய அல்லது முக்கியமான கடமைகளில் கலந்து கொள்ள வேண்டிய பயணிகளுக்கு ஃபிட்ஸ்ஏரின் இந்த நடவடிக்கை நிவாரணத்தையும் வசதியையும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பற்றி எரியும் வளைகுடா.. கொழும்பிலிருந்து துபாய்க்கு செல்லும் முதல் விமானம் | Fitsair Resumes Colombo Dubai Flights

பிராந்தியத்தில் நிலையற்ற சூழ்நிலை இருந்தபோதிலும், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நேரத்தை கடைபிடிப்பதற்கு முன்னுரிமை அளித்து, சீரான, நம்பகமான மற்றும் தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை தொடர்ந்து வழங்குவதாக விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் உறுதியளித்துள்ளது. 

அத்துடன், மத்திய கிழக்கு முழுவதும் வான்வெளியில் மோதல் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், பயணிகள் www.fitsair.com என்ற இணைய தளத்தில் ஒன்லைனில் டிக்கெட்டுகளைப் பெறலாம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பயணத் தகவல்களை அணுகலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஈரானின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய கத்தார்! ட்ரோன்களை இடைமறித்ததாக அறிவிப்பு

ஈரானின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய கத்தார்! ட்ரோன்களை இடைமறித்ததாக அறிவிப்பு

மத்திய கிழக்கிலுள்ள தமது பிரஜைகளுக்கு அமெரிக்காவின் அவசர அறிவிப்பு: சூடுபிடிக்கும் நிலவரம்

மத்திய கிழக்கிலுள்ள தமது பிரஜைகளுக்கு அமெரிக்காவின் அவசர அறிவிப்பு: சூடுபிடிக்கும் நிலவரம்

நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US