தமிழக கடற்றொழிலாளர்கள் நடத்திய தாக்குதல் - காயங்களுடன் யாழ். இளைஞர் மீட்பு

Indian fishermen Jaffna Tamil nadu Sri Lanka Sri Lanka Fisherman
By Theepan Apr 28, 2026 01:04 PM GMT
Report

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரை தமிழக கடற்தொழிலாளர்கள் கடுமையாக தாக்கி தமிழகத்திற்கு கடத்தி சென்ற நிலையில், தமிழக கடலோர காவல் படையினரால் குறித்த கடற்றொழிலாளர் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி - அரச அதிகாரிகளுக்கு அதிரடி தடை

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி - அரச அதிகாரிகளுக்கு அதிரடி தடை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் - மயிலிட்டி மற்றும் வளலாய் பகுதியை சேர்ந்த மூன்று கடற்றொழிலாளர்கள் பலாலி வடக்கில் இருந்து சுமார் 15 கடல் மைல் தூரத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளையில், அப்பகுதிக்கு வந்த தமிழக கடற்றொழிலாளர்கள் அவர்களுடன் முரண்பட்டு தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது, இருவர் படகுடன் தப்பி மீண்டு வந்த நிலையில், ஒருவர் மாத்திரம் தமிழக கடற்றொழிலாளர்களிடம் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காயங்களுடன் மீட்கப்பட்ட யாழ். இளைஞர்

இதனைத் தொடர்ந்து, அவர்கள் குறித்த நபரை கடுமையாக தாக்கியதுடன், தமிழகம் நாகப்பட்டினம் பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர்.

தமிழக கடற்றொழிலாளர்கள் நடத்திய தாக்குதல் - காயங்களுடன் யாழ். இளைஞர் மீட்பு | Fishermen Tamil Nadu Assaulted Fisherman

இதனையடுத்து, கீழையூர் பொலிஸார் யாழ்ப்பாண கடற்றொழிலாளரை மீட்ட நிலையில் , தாக்குதலுக்கு இலக்காகி, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்பட்டமையால் குறித்த நபர் நாகப்பட்டினம் அரச மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆற்காட்டுத்துறைக்கு தென்கிழக்கு பகுதியாக 09 கடல்மைல் தூரத்தில் தாம் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளையில், பைவர் படகில் வந்த மூவர் தமது வலைகளை அறுத்து, அட்டகாசம் புரிந்ததாகவும், அவர்களை தாம் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளையில், இருவர் படகுடன் தப்பி சென்று விட்டதாகவும் தமிழக கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன், படகில் வந்த ஒருவரை மாத்திரம் தாம் மடக்கி பிடித்து, நாகப்பட்டினத்திற்கு கொண்டு வந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.  

காத்தான்குடியில் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி – 22 வயது இளைஞர் கைது

காத்தான்குடியில் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி – 22 வயது இளைஞர் கைது

பௌத்த தேரர்களின் போதைப்பொருள் கடத்தலுக்கான பின்னணியில் மாற்றுமத வர்த்தகரா..!

பௌத்த தேரர்களின் போதைப்பொருள் கடத்தலுக்கான பின்னணியில் மாற்றுமத வர்த்தகரா..!


3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US