யாழில் பல நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீருடன் விடைபெற்ற மீனவர்கள்
கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன நிலையில் 31/01/2022 அன்று சடலமாக மீட்கப்பட்ட வடமராட்சி கிழக்கு வத்திராயனை சேர்ந்த மீனவர்களான யோசேப் பிரேம்குமார், அருண்குமார் தணிகைமாறன், ஆகிய இருவரது இறுதிக் கிரியையகள் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இருவரின் சடலங்களும் நேற்றைய தினம் பிரேத பரிசோதனை முடித்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது இல்லத்திற்கு , சடலங்க கொண்டுவரப்பட்டு வத்திராயன் உதய சூரியன் விளையாட்டு கழகத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அங்கிருந்து வத்திராயன் இந்து மயானத்தில்பிற்பகல் 6;30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவ் இறுதி நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஞானம் சிறிதரன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் வே.பிரசாந்தன், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமரச தலைவர் க.சண்மிகநாதன் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri