முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்கள்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

Mullaitivu SL Protest Northern Province of Sri Lanka Sri Lanka Fisherman
By Shan May 27, 2024 06:11 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) - தியோநகர் பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்லும் வீதியிலுள்ள தடையினை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த தொடர் போராட்டமானது, நேற்று (26.05.2024) இரவு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  

முல்லைத்தீவு கரையோர கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் உள்ள பிராதான வீதியினையும், கடற்கரையினையும் இணைக்கும் இணைப்பு வீதியானது சில தரப்பினரால் மறித்து வேலி இடப்பட்டுள்ளது.

நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை : சஜித் பகிரங்கம் - செய்திகளின் தொகுப்பு

நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை : சஜித் பகிரங்கம் - செய்திகளின் தொகுப்பு

தனியார் நிறுவனம்  

இதனை தொடர்ந்து, இந்த வீதியூடாக கடற்றொழிலுக்கு செல்ல முற்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு கடலுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

இதன் பின்னர், தியோநகர் கடற்றொழிலாளர்கள் ஒன்று கூடி குறித்த வேலிகளை அகற்றியுள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதியில் சுற்றுலாத்தளம் ஒன்றினை அமைத்துள்ள தனியார் நிறுவனம் தொடர்ச்சியாக கடற்றொழிலாளர்களுக்கு இடையூறாக செயற்பட்டு வருவதாகவும் அங்குள்ள வளங்களை சுரண்டி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

போர்க்குற்றத்துக்காக இலங்கையை தண்டிக்கவேண்டும் : தமிழக அரசியல்வாதி கோரிக்கை

போர்க்குற்றத்துக்காக இலங்கையை தண்டிக்கவேண்டும் : தமிழக அரசியல்வாதி கோரிக்கை

உரிய நடவடிக்கை 

அதேவேளை, தமது கடற்றொழில் படகுகள் மற்றும் வலைகளை உள்ளே வைத்தே கடலுக்கு செல்லும் பாதையினை அடைத்ததாகவும் கரையோரத்தில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு சுதந்திரம் இல்லை எனவும் கடற்றொழிலாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

fisher-men-protest-in-mullaitivu-for-road-block-

மேலும், இது தொடர்பில் அதிகாரிகளுக்கு முறையிட்டும் பயன் கிடைக்கவில்லை எனவும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும் உரிய முறையில் தீர்வினை வழங்கவில்லை எனவும் அப்பகுதி  கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

fisher-men-protest-in-mullaitivu-for-road-block-

இந்நிலையில், தமக்கான நிரந்தரத்தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) நேரில் சென்று கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

25 மாவட்டங்களிலும் ஜனாதிபதி காரியாலயங்கள் உருவாக்கப்படும் : சஜித்

25 மாவட்டங்களிலும் ஜனாதிபதி காரியாலயங்கள் உருவாக்கப்படும் : சஜித்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US