கிழக்கு மாகாணத்திற்கான நெதர்லாந்து தூதுவரின் முதல் உத்தியோகபூர்வ விஜயம்
Sri Lanka
Nothern Province
Netherlands
By H. A. Roshan
நெதர்லாந்து தூதுவர் வைபே டி போயர் (Wiebe de Boer) கிழக்கு மாகாணத்திற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்று (31) மேற்கொண்டுள்ளார்.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்த தூதுவர், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடி புரிந்துகொண்டுள்ளார்.
நெதர்லாந்து தூதுவரின் விஜயம்
இதனைத் தொடர்ந்து, தூதுவர் திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ. ஜி. எம்.ஹேமந்த குமாரவையும் சந்தித்துள்ளார்.

பின்னர், டச்சு காலனித்துவ பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை கோட்டை பிரெட்ரிக் (Fort Frederick) பகுதிக்கும் அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US