ஒமிக்ரோன் மாறுபாட்டுடன் பிரித்தானியாவில் முதலாவது மரணம் பதிவானது!
Death
Boris Johnson
United Kingdom
Omicron variant
By Murali
பிரித்தானியாவில் ஒமிக்ரோன் மாறுபாட்டுடன் முதலாவது மரணம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாட்டால் இங்கிலாந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
இந்நிலையில், பொது மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இங்கிலாந்தில் ஒமிக்ரோன் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், எச்சரிக்கை நிலை மூன்றில் இருந்து நான்காக உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவிப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US