இலங்கையில் கோவிட் தொற்றுக்கு முதல் ஊடகவியலாளர் பலி!
Death
Corona Virus
COVID - 19
By Kamel
கோவிட் -19 நோய்த் தொற்றுக்கு இலக்காகி பலியான இலங்கையின் முதலாவது ஊடகவியலாளராக குலரட்ன குருகுலசூரிய பதிவாகியுள்ளார்.
சிரேஸ்ட ஊடகவியலாளரான குருகுலசூரிய நூல்களையும் எழுதியுள்ளார்.
1988-89ம் ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான தகவல்களை துணிச்சலுடன் திவயின பத்திரிகையில் செய்தி அறிக்கையிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்பிலிபிட்டி மத்திய கல்லூரி மாணவர்கள் வன்முறையில் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இவர் நூல் ஒன்றை எழுதியிருந்தார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 48 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US