லிந்துலை பகுதியில் லயன் குடியிருப்பில் தீ பரவல்
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
Central Province
By Dhayani
தலவாக்கலை - லிந்துல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிளகுசேனை தோட்டத்தில் (Fairfield estate) நேற்றிரவு தீ பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மின் கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சேதவிபரம்
மிளகுசேனை தோட்டத்தின் முதலாம் இலக்க நெடுங்குடியிருப்பின் 4 வீடுகளின் கூரைகள் முற்றாகத் தீயினால் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தில் மக்களின் உடைமைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US