களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ விபத்து
Kalutara
Sri Lanka Police Investigation
Western Province
By Dharu
களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆறு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள மின் அமைப்பில் இருந்து தீ பரவியதாகவும் களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை மாநகரசபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு வீரர்
தற்போது கட்டிடத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தீயை கட்டுப்படுத்தச் சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தேமலம் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 40 நிமிடங்கள் முன்
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US