துருக்கியில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து! 4 குழந்தைகள் உயிரிழப்பு
Death
Turkey
Children
Fire
By Dilshan
துருக்கியில் இஸ்தான்புல் நரில் உள்ள 5 அடுக்குமாடி கட்டுடம் ஒன்றில் ஏற்ப்பட்ட திடீட் தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த கட்டிடத்தின் அடித்தளத்தில், ஏற்ப்பட்ட இந்த தீயானது அடுத்தடுத்து பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் 4 வெளிநாட்டு குழந்தைகள் பலியாகியுள்ளதாகவும் 2 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்த குழந்தைகளின் தாயார் மற்றும் மற்றொரு குழந்தை மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US