கொழும்பு - ராஜகிரியவில் தீ விபத்து
Colombo
Fire
Accident
By Benat
கொழும்பு - ராஜகிரியவில்(Colombo Rajagiriya) அமைந்துள்ள வாகனம் பழுது பார்க்கும் நிலையமொன்றில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் தீணயைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்திற்கான காரணம்
தீயை அணைப்பதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்திற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலும், இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US