முகக் கவசமின்றி விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்
mask wearing
By Independent Writer
முகக் கவசமின்றி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்த நாள் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சசாட்டினை ஏற்றுக் கொண்ட 10 பேருக்கு காலி நீதவான் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்குள் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
உனவட்டுன இலுக்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற விருந்தில் இந்த நபர்கள் முகக் கவசமின்றி கலந்து கொண்டுள்ளனர்
அத்துடன் இரவு முதல் விடியும் வரை விருந்தில் கலந்து கொண்டவர்கள் மதுபானம் அருந்தியுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US