ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு தொடர்பில் இறுதி முடிவு நாளை! இ.தொ.கா. அறிவிப்பு
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி நாளை 19ஆம் திகதி
இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை,எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க முடியாதெனவும் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கூலி படத்திற்காக நாகர்ஜுனா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
