மின்கட்டண திருத்தங்கள்: இறுதி முடிவு தொடர்பில் ஆணைக்குழுவின் அறிவிப்பு

Sri Lanka Economic Crisis Ceylon Electricity Board Public Utilities Commission of Sri Lanka
By Sivaa Mayuri Dec 11, 2024 07:02 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான, தமது இறுதித் தீர்மானம், 2025 ஜனவரி 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கிடையில், உத்தேச கட்டண திருத்தம் தொடர்பான பொது கலந்தாய்வுகளை, 2024 டிசம்பர் 17 டிசம்பர் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதிக்கு முன்னர் இந்த விடயம் தொடர்பான தமது கருத்துக்களை மெய்நிகராகவோ அல்லது எழுத்து மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

இம்மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

இம்மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

இலங்கை மின்சார சபை

இது தொடர்பான  சமர்ப்பிப்புகளை; மின்னஞ்சல் - Email -info@pucsl.gov.lk, அல்லது  076 4271030 என்ற வட்சப் இலக்கத்துக்கு அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2024 டிசம்பர் 06 அன்று, இலங்கை மின்சார சபை, தனது மின்சார கட்டண திருத்த முன்மொழிவை சமர்ப்பித்தது.

மின்கட்டண திருத்தங்கள்: இறுதி முடிவு தொடர்பில் ஆணைக்குழுவின் அறிவிப்பு | Final Decision Regarding Electricity Tariff

அத்துடன் தற்போதைய கட்டணங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் என்றும் கூறியது.

இதற்கு முன்னர், வருடாந்தம் நான்கு முறை மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என முன்னாள் அரசாங்கத்தின் கீழ் முன்மொழியப்பட்டிருந்தது.

இருப்பினும், 2023 இல், கட்டண திருத்தங்கள் மூன்று முறை மேற்கொள்ளப்பட்டன.

அதே நேரத்தில் இந்த ஆண்டு இரண்டு திருத்தங்கள் செய்யப்பட்டன. தற்போதைய அரசாங்கம் வருடத்திற்கு இருமுறை கட்டண திருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது இலகுவானதல்ல! அரசியல் ஆய்வாளரின் கருத்து

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது இலகுவானதல்ல! அரசியல் ஆய்வாளரின் கருத்து

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US