யாழ். விமான நிலையத்துக்குச் சேவையை நடத்த இந்தியா ஆர்வம் காட்டவில்லை! அமைச்சர் நிமல் தெரிவிப்பு

Sri Lanka Airport Nimal Siripala De Silva India Jaffna International Airport
By Rakesh Sep 23, 2022 03:58 AM GMT
Report

யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்துக்குச் சேவையை நடத்த விரும்பும் இந்திய விமானங்களுக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்குகின்றது. ஆனால், சேவையை வழங்க இந்திய விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்திய நிறுவனங்களுடன் இது தொடர்பில் பலமுறை பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

விமானங்களுக்கு சலுகைகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் இந்திய விமானங்களுக்கு சலுகைகளை - அதாவது ஏனைய விமான நிலையங்களில் வழங்கப்படுவது போன்று வரிச் சலுகையை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சபையில் நேற்று அமைச்சரைக் கோரினார்.

யாழ். விமான நிலையத்துக்குச் சேவையை நடத்த இந்தியா ஆர்வம் காட்டவில்லை! அமைச்சர் நிமல் தெரிவிப்பு | Fight Service For Jaffna Airport Nimal Siripala

இதற்கு பதிலளித்த அமைச்சர், "இந்திய விமான நிறுவனம் ஒன்றாவது யாழ்ப்பாணத்துக்கு விமானங்களை இயக்க முன்வந்தால் கோரிக்கையை பரிசீலிக்க அரசு தயாராக இருக்கின்றது.

மேலும், யாழ்ப்பாணம் விமான நிலையத்தை அரசாங்கம் பெருமளவு செலவு செய்து புனரமைத்ததுடன் ஊழியர்களுக்கும் சம்பளத்தையும் வழங்கி வருகின்றது.

ஆர்வம் காட்டாத சர்வதேச நிறுவனங்கள்

ஆனால், யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு சேவைகளை வழங்க சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை" - என்றார்.

யாழ். விமான நிலையத்துக்குச் சேவையை நடத்த இந்தியா ஆர்வம் காட்டவில்லை! அமைச்சர் நிமல் தெரிவிப்பு | Fight Service For Jaffna Airport Nimal Siripala

பலாலி விமான நிலையம் இந்தியாவின் ஆதரவுடன் புனரமைக்கப்பட்டு கடந்த 2019 நவம்பர் 11ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டது.

கோவிட் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து 2020 மார்ச் 15 முதல் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US