ஐம்பதாயிரத்தை தொட்ட கொழும்பு தாமரை கோபுர சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கொழும்பு தாமரை கோபுரத்திற்கு ஐம்பதாயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்துள்ளதாக தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தாமரைக் கோபுரத்திற்கு விஜயம் செய்த ஐம்பதாயிரமாவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு குறித்த நிர்வாகத்தினரால் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் திகதி தாமரைக் கோபுரம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணி
இதன்படி நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கினை வழங்கி வரும் சுற்றுலாத்துறையில் தாமரைக் கோபுரம் முக்கிய ஓர் இடமாக காணப்படுகின்றது.

அத்தோடு, தாமரைக் கோபுரத்திற்கு விஜயம் செய்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு தனியார் தேயிலை ஏற்றுமதி நிறுவனம் ஒன்று பெறுமதியான பரிசுப் பொருள் ஒன்றையும் வழங்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam