இலங்கைக்கு எதிராக சர்வதேச கால்பந்தாட்ட தடை! 197 நாடுகள் ஆதரவு
இலங்கைக்கு எதிராக சர்வதேச கால்பந்தாட்ட தடையை விதிக்க உலக நாடுகள் ஆதரவினை வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு சுமார் 197 நாடுகள் ஆதரவளித்துள்ளன.
ருவாண்டாவில் நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட பேரவையின் பொதுக் கூட்டத்தில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்தாட்ட தடை
இலங்கைக்கு சர்வதேச கால்பந்தாட்ட தடையை விதிப்பதற்கு இவ்வாறு பெரும்பான்மையான நாடுகள் ஆதரவினை வெளியிட்டுள்ளன.
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் தேவையற்ற தலையீடுகள், விளையாட்டின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தல், எதேச்சாதிகாரமாக புதிய சட்டங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் இவ்வாறு தடை விதிக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam
