அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய கடற்றொழில் படகுகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Indian fishermen Sri Lanka
By Sivaa Mayuri Aug 18, 2024 04:32 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

அண்மையில் திருத்தப்பட்ட கடற்றொழில் விதிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாலும், இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாலும், அண்மைய மாதங்களில் இலங்கை கடலுக்குள் இந்திய மீன்பிடிக்கும் இழுவை படகுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதை வடக்கின் கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.

அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டமை, இரண்டாவது தடவையாக குற்றமிழைத்தவர்களுக்கு பாரிய தண்டனைகள் மற்றும் சிறைத்தண்டனைகளை வழங்கியமை என்பன இதற்கான காரணமாக இருக்கலாம் என்று ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இறுதி தீர்மானம் இன்று..!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இறுதி தீர்மானம் இன்று..!

சிறைத்தண்டனை

இந்தநிலையில் இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக அண்மைக்காலமாக இயற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய கடற்றொழில் படகுகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி | Fewer Indian Trawlers Stricter Laws Sl Navy Action

இறையாண்மையுள்ள தேசம் என்ற வகையில் எமது வளங்களைப் பாதுகாப்பது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம், நெடுந்தீவுக்கு அருகில் கைப்பற்றப்பட்ட இழுவைப்படகு உரிமையாளர்களுக்கு 4 மில்லியன் மற்றும் 8 மில்லியன் ரூபாய் அபராதங்களை விதித்தது.

7 கடற்றொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விழிப்புணர்வு பிரசாரங்கள்

இதேவேளை. அண்மை மாதங்களில் மன்னாருக்கு வடக்கே பிரவேசிக்கும் இந்திய படகுகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், தெற்கே பல இழுவை படகுகளை காணமுடிவதாக ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்;துள்ளார்.

அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய கடற்றொழில் படகுகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி | Fewer Indian Trawlers Stricter Laws Sl Navy Action

இதற்கிடையில் இராமேஸ்வரத்தில் உள்ள தமிழக கடற்றொழிலாளர் சமூகங்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என்று இந்திய அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரங்களை தொடங்கியுள்ளனர்.

அத்துடன், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திய கடற்படை, சுங்கம், கடற்றொழில் துறை மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள், அண்மையில் கடற்றொழிலாளர் சமூகத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ஜனாதிபதி செயலகத்தால் இடைநிறுத்தப்பட்ட ரிஷாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள்

ஜனாதிபதி செயலகத்தால் இடைநிறுத்தப்பட்ட ரிஷாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள்

அனுர, சஜித் பிரேமதாசவிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

அனுர, சஜித் பிரேமதாசவிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US