வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா (Video)
வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்று (08.10.2022) நடைபெற்றுள்ளது.
வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா கடந்த 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.
நேர்த்திக்கடன் நிறைவேற்றல்
இந்த நிலையில் இன்றைய தேர்த்திருவிழாவின் போது அடியார்கள் தேங்காய்களை உடைத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியுள்ளனர்.
இதேவேளை நாளை மறுதினம் (10.10.2022) கேணித்தீர்த்தம் நடைபெற்று அன்று மாலை கொடியிறக்கத்துடன், பெருந்திருவிழா நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸாரின் பாதுகாப்புக் கடமை

மேலும் ஆலய திருவிழாவில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் ஆலயச் சூழலில் பருத்தித்துறைப் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri