திருகோணமலையில் தனியார் மயமாக்கலை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

Sri Lankan Tamils Trincomalee Sri Lankan Peoples Sri Lanka Government Protest
By H. A. Roshan May 01, 2026 07:43 AM GMT
Report

திருகோணமலை - பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துநகர் விவசாயிகள் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கறுப்பாடை அணிந்து, பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று(01.05.2026) நடந்த போராட்டமானது, திருகோணமலை, கண்டி பிரதான வீதியின் முத்து நகர் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

மூன்றாம் தரப்பின் கைக்கு சென்றுள்ள திறைசேரியின் பணம் - வெளியான புதிய தகவல்

மூன்றாம் தரப்பின் கைக்கு சென்றுள்ள திறைசேரியின் பணம் - வெளியான புதிய தகவல்

விவசாயிகளின் கோரிக்கை

கடந்த பல வருடங்களாக விவசாய காணிகளை சூரையாடி தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின்சார உற்பத்திக்காக வழங்கப்பட்டதை கண்டித்து தொழிலாளர் தினத்தை கரிநாளாக மாற்றி தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் தனியார் மயமாக்கலை கண்டித்து விவசாயிகள் போராட்டம் | Farmers Protest In Trincomalee

இதன்போது, “எமது நிலம் எமக்கு வேண்டும், விவசாயிகளுக்கு நீதி வேண்டும், நலிவடைந்த உழவருக்கு IMF நீதி பெற்றுத்தா, முத்து நகர் விவசாய காணிகளை மீள தா போன்ற" என எழுதப்பட்ட வாசகங்களை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் சுமாராக 50 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். 

திருகோணமலையில் தனியார் மயமாக்கலை கண்டித்து விவசாயிகள் போராட்டம் | Farmers Protest In Trincomalee

திருகோணமலையில் தனியார் மயமாக்கலை கண்டித்து விவசாயிகள் போராட்டம் | Farmers Protest In Trincomalee

இலங்கையின் பாரிய நிதி மோசடியில் திடீர் திருப்பம்! திரைமறைவில் மறைந்துள்ள குற்றவாளி யார்... சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி

இலங்கையின் பாரிய நிதி மோசடியில் திடீர் திருப்பம்! திரைமறைவில் மறைந்துள்ள குற்றவாளி யார்... சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி

இரு குழுக்களுக்கிடையில் மோதல்! இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை - அம்பாந்தோட்டையில் பயங்கரம்

இரு குழுக்களுக்கிடையில் மோதல்! இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை - அம்பாந்தோட்டையில் பயங்கரம்

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US