தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்: விவசாயி எடுத்த முடிவு - செய்திகளின் தொகுப்பு
Sri Lanka
Sri Lanka Food Crisis
Water
By Renuka
அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நெற்செய்கைக்கு நீர் வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நிறைவேற்றாததன் காரணமாக விவசாயி ஒருவர் வாடிக் கருகிய நெற்பயிருக்கு தீ வைத்துள்ளார்.
சுமார் இருபது நாட்களுக்கு முன்னர் நெற்செய்கைக்கு நீர் கோரப்பட்டதாகவும், ஆனால் உரிய நேரத்தில் எடுக்கப்படாத தீர்மானங்களினால் நெற்செய்கைக்கு நீர் வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தண்ணீர் கிடைத்தாலும் பயனில்லை என்று கூறி வயலுக்கு தீ வைக்க அவர் முடிவு செய்துள்ளார்.
அத்துடன் வயலில் விவசாய அமைச்சரின் உருவ பொம்மையும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US