மட்டக்களப்பில் வயல் பகுதியில் யானை தாக்கி விவசாயி பலி
Batticaloa
Elephant
Death
By Bavan
மட்டக்களப்பு - கரடியனாறு வயல் பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி 61 வயதுடைய விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை
கரடியனாறு - கொடுவாமடு பங்குடாவெளி, நாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த 61 வயதுடைய வல்லிபுரம் கணேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விவசாயி கொடுவாமடு வயல் பிரதேசத்திலுள்ள தனது நெல் வயலுக்கு இரவு சென்று காவல் காத்துக் கொண்டிருந்த போது குறித்த வயல் பகுதிக்குள் உள்நுழைந்த யானை விவசாயி மீது தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பகுதியில் உள்ள சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 6 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US