பொலிசாரின் தாக்குதலுக்கு உள்ளான குடும்பத்தை நேரில் சந்தித்த சிறீதரன் எம்.பி
தருமபுரம் பொலிசாரின் தாக்குதலுக்கு உள்ளானோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று சந்தித்து விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.
வட்டக்கச்சியில் அண்மையில் கத்திக்குத்துக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்திருந்தார். அவரின் மனைவி மற்றும் சகோதரர்கள் மீது நேற்று முன்தினம் பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
பொலிசாரின் பக்கச்சார்பான கொடூர அராஜகத்தனமான செயலினை சிறீதரன், தாக்குதலுக்கு உள்ளானோரிடம் இருந்து கேட்டறிந்து கொண்டார். அவரின் உறவினர்களால் பொலிசாரினால் தற்போது மேற்கொள்ளும் விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் பக்கச்சார்பான முறையில் செயற்படுவதாகவும் தெரிவித்தனர்.
கொல்லப்பட்டவரின் மனைவி மற்றும் சகோதரர்களைத்தான் அவர்கள் தாக்குகின்றார்கள் என்று எவ்வாறு நம்புவது என்பது தொடர்பிலும் கேள்வி எழுப்பினர்.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri