அமெரிக்கா - கனடா எல்லையை கடக்க முயன்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி

United States of America Canada World
By Dev Mar 10, 2025 07:06 PM GMT
Report

அமெரிக்கா - கனடா எல்லையை கடக்க முயன்ற இரண்டு சிறு குழந்தைகளை கொண்ட குடும்பமொன்று கியூபெக்கில் உள்ள காட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அவர்கள் மீட்கப்பட்ட போது, உறைபணியில் நகர முடியாத அளவுக்கு பலவீனமாக இருந்ததாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் மணிக்கணக்கில் கடும் குளிருடன் அவர்கள் சிரமப்பட்டுள்ளனர்.

கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை பெண்: வெளியான பின்னணி

கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை பெண்: வெளியான பின்னணி

வைத்தியசாலையில் அனுமதி

இதனையடுத்து, குழந்தைகளின் தாயார் 911ஐ அழைத்து பொலிஸாருக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.

அமெரிக்கா - கனடா எல்லையை கடக்க முயன்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி | Family Suffers Trying To Cross Us Canada Border

இதன்பின்னர், அப்பகுதிக்கு விரைந்த மீட்புக்குழு அவர்களை 'GPS' தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீட்டுள்ளது.

அமெரிக்கா - கனடா எல்லையை கடக்க முயன்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி | Family Suffers Trying To Cross Us Canada Border

இந்நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா நோக்கிப் பயணித்த இந்திய விமானம் அவசரமாகத் தரையிறக்கம்

அமெரிக்கா நோக்கிப் பயணித்த இந்திய விமானம் அவசரமாகத் தரையிறக்கம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US