சுவிஸில் வசித்துவந்த யாழைச் சேர்ந்த பெண் ஒருவரின் முடிவால் சோகத்தில் குடும்பம்
Switzerland
Jaffna
Suicide
By Benat
சுவிட்சர்லாந்து - சூரிச் மாநிலத்தில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த திங்கட்கிழமை புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
50 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் எனவும் இவருக்கு 20 வயதுக்கு மேற்பட்ட இரு பிள்ளைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தினருக்கு இது பெரிய சோக நிகழ்வாக பதிவாகியிருக்கின்றது.
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US