கிண்ணியாவில் வலம்புரிச் சங்குடன் குடும்பஸ்தர் கைது
Trincomalee
Eastern Province
Crime
By H. A. Roshan
கிண்ணியா பொலிஸ் பிரிவில் வலம்புரிச் சங்குடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(7.7.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு கோடி பெறுமதியான வலம்புரி சங்குடன் 55 வயதான கிண்ணியா, மாஞ்சோலை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரை இவ்வாறு கைது செய்ததாக திருகோணமலை விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.
சட்ட நடவடிக்கை
கைது செய்யப்பட்ட நபரையும் கைப்பற்றப்பட்ட வலம்புரிச்சங்கையும் சட்ட நடவடிக்கைக்காக கிண்ணியா பொலிஸ் வசம் ஒப்படைத்ததாக விஷேட அதிரடிப்படையின் அதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயத்தை கூறிய இயக்குனர் லிங்குசாமி... என்ன தெரியுமா? Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US