43000 பேருக்கு தவறான கோவிட் முடிவுகளை வழங்கிய தனியார் பரிசோதனை மையம்
இங்கிலாந்தில் 43000 பேருக்கு தவறான கோவிட் முடிவுகளை வழங்கிய தனியார் பரிசோதனை மையத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மத்திய இங்கிலாந்தில் உள்ள ஒரு தனியார் கோவிட் பரிசோதனை மையமே,தவறான முடிவுகளை வழங்கியுள்ளது.
கடந்த அக்டோபர் 12 வரை 43,000 பேருக்கு இந்த மையத்தால் தவறான முடிவுகள் வழங்கியிருக்கலாம் என கூறப்படுகின்றது.
இதனால் இந்த மையத்தில் கோவிட் பரிசோதனை மேற்கொண்டவர்கள் மீண்டும் ஒரு முறை கோவிட் பரிசோதனை மேற்கொள்ளும்படி அந்த நாட்டு அரசாங்கம் கோரியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri

நடிகரான பிறகு தனது கண்டக்டர் நண்பர்களை சந்தித்த ரஜினி! அப்போது எடுக்கப்பட்ட அரிதான போட்டோவை பார்த்துள்ளீர்களா Cineulagam

டான் பட கதாநாயகி பிரியங்கா மோகனா இது ! சினிமாவிற்கு வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க Cineulagam

கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம் News Lankasri
