கொழும்பு சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை இன்றைய தினம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபா வரையான வீதத்தில் குறைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் தங்கத்தின் விலையானது 15 ஆயிரம் ரூபா முதல் 20 ஆயிரம் ரூபா வரையான வீதத்தில் குறைந்துள்ளது.
24 கரட் தங்கத்தின் விலை

இன்றைய தினம் ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலையானது ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாவில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபா வரையான வீதத்தில் குறைந்துள்ளது என செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை குறைந்தாலும் கொள்வனவு செய்ய தங்கம் இல்லை
NDTV
தங்கத்தின் விலையில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதிலும் கொள்வனவு செய்ய தங்கம் இல்லாத நிலைமை இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
செட்டியார் தெரு தங்க விற்பனை சந்தையில் கடந்த தினங்களில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபா வரையும் ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை இரண்டு லட்சம் ரூபா வரையிலும் அதிகரித்து காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam