நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
Vegetables Price
Vegetable Price Today
By Thulsi
தம்புள்ளை விசேட பொருளாதார நிலையத்தில் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 2000 முதல் 2500 ரூபாய் வரையில் இருந்த ஒரு கிலோ கரட் இன்று (27.2.2024) 310 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மரக்கறிகளின் விலை
அத்துடன், ஒரு கிலோகிராம் கோவாவின் விலை 350 ரூபாயாகவும், போஞ்சி 450 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் ஒரு கிலோகிராம் லீக்ஸ் 260 ரூபாயாகவும், தக்காளி 430 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US