தேர்தல் ஆணைக்குழு தொடர்பில் போலி இணையதளம்
Crime Branch Criminal Investigation Department
Election
Sri Lanka Presidential Election 2024
By Kamal
தேர்தல் ஆணைக்குழுவின் இணைய தளத்திற்கு நிகரான போலி இணய தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த போலி இணைய தளம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கணனி அவசர பதிலளிப்பு பிரிவினால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போலி இணைய தளம்
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் இணைய தளத்தினை ஒத்த வகையில் இந்த போலி இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஸ்ட பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US