புதுக்குடியிருப்பு காட்டுப்பகுதியில் வெடிப்பொருட்கள் மீட்பு (Photo)
Police
Bomb
Mullaitivu
Court
By Independent Writer
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் காட்டுப்பகுதிக்குள் வெடிக்காத நிலையிலான வெடிபொருட்கள் சில இன்று மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி அரசபுலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமையச் சிறப்பு அதிரடிப்படையினர் வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
இதன்போது போரின் போது பயன்படுத்தப்பட்ட விடுதலைப்புலிகளின் தயாரிப்பான தமிழன் கைக்குண்டு ஒன்றும், 120 மில்லி மீற்றர் எறிகணை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
இவை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற சட்ட செயன்முறைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில்
புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US