கிளிநொச்சி வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!
Police
Army
Explosives
Kilinochchi
Recovered
House
By Independent Writer
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் இருந்து வெடிபொருட்கள் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து பொலிஸாரால், பழைய 30 ஏகே ரவைகள் மற்றும் 3 ஏகே 47 துவக்குறிய மகஸின்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து இரத்தினபுரம் செல்லும் வீதியில்
உள்ள நீர் தங்கிக்கு முன்புள்ள தனியார் வீட்டில் ஆள் நடமாட்டங்கள்
இல்லாமையினால் அவ் வீட்டில் இனம் தெரியாத நபர்களினால் இவ் வெடிபொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாக குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் Cineulagam
சூர்யா சார் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.. கருப்பு ஹிட் ஆனதும் என்ன செய்திருக்கிறார் பாருங்க Cineulagam
சர்ச்சைக்கு மத்தியிலும் CM விஜய் - த்ரிஷா ஜோடியாக அஜித் தயாருக்கு அஞ்சலி! படுவைரலாகும் வீடியோ Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US